அமுதம்

கணுக்கணுவிலும் என
அமுதத்தை புதைத்திருக்கிறாள்

கரும்பு வில்லேந்திய

காமேஸ்வரனுடன்
கூடிய
காமேஸ்வரி