பற பற

ஓயாது என்னிடம்
சொல்லிக் கொண்டே இருக்கிறாய்

பற பற பற என்று

எனக்கு அருளப்பட்டவை எல்லாம்
உடைபட்டவை அல்லவா

என்ன செய்ய