உன்னை வெல்ல
உள்ளே
வெம்மை இல்லை
துளி
அளித்துக் காக்க
துணையும் இல்லை
உலுக்கும் குளிரே
உன்முன்
தனித்து
மண்டியிடுகிறேன்
முடிவற்ற உன்னில்
பல்கிட்டித்த படி
முழுகி
ஒழுகிச் செல்கிறேன்
உன்னை வெல்ல
உள்ளே
வெம்மை இல்லை
துளி
அளித்துக் காக்க
துணையும் இல்லை
உலுக்கும் குளிரே
உன்முன்
தனித்து
மண்டியிடுகிறேன்
முடிவற்ற உன்னில்
பல்கிட்டித்த படி
முழுகி
ஒழுகிச் செல்கிறேன்