பயணம்

உன் ஒளியில் தான்
முழுகி
முழுகி
மிச்சமின்றி
எதிர் அளித்து
இதோ
முழு நிலவாகிறேன்

என் நிழலோடும்
கூட

அது
உனதும் தான்