அலர்

நன்கு விரிந்து விட்ட 
மல்லியின்
இதழ்களை
நீவி
அழுத்தி
கூம்பாக்கி
காம்பில் முடியிட்டு

மெல்லத்
தொடுக்கிறேன்

மாலையாக