போர்

நான்
உங்களின் அகந்தையை
உடைத்ததாய்
நினைத்திருந்தேன்

இல்லை போலிருக்கிறது

நீங்கள்
பதிலுக்கு
உடைத்திருப்பது
என் ஆன்மாவையல்லவா