
மெல்லென்றொரு அருவியும்
வண்ணச் சிதறலாய் பொழுதுகளும்
வானவில்லும்
ஊடுறுவும் மென்சாரலும்
இடியும்
மின்னலும்
எல்லாமும்
நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன
யாருமே அற்ற
பாழ்வெளியிலும்

மெல்லென்றொரு அருவியும்
வண்ணச் சிதறலாய் பொழுதுகளும்
வானவில்லும்
ஊடுறுவும் மென்சாரலும்
இடியும்
மின்னலும்
எல்லாமும்
நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன
யாருமே அற்ற
பாழ்வெளியிலும்