
ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றும்
சுற்றிச் சுழல்கின்றது
விழாது
பற்றி நிற்கின்றது
எள்ளினும் சிறிய
கூர்முள்ளில்
பம்பரத்தின் ஆணியில்
நேர்மைய
நேர்மையில்

ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றும்
சுற்றிச் சுழல்கின்றது
விழாது
பற்றி நிற்கின்றது
எள்ளினும் சிறிய
கூர்முள்ளில்
பம்பரத்தின் ஆணியில்
நேர்மைய
நேர்மையில்