பாரம்

நான் 
எவ்வாறு
உன் மனைவியோ காதலியோ இல்லையோ

அதேபோல்
உன்
அன்னையும் இல்லை

அக்கையோ தங்கையோ இல்லையோ
அதே போல்
மகளோ தோழியோ கூட இல்லை

எனக்கு மிக பாரமாய் உள்ளது