எவ்வளவோ கவனமாக இருந்தேன் எப்படியும் தப்ப நினைத்தேன் சேற்று நொடியை ஒரு முறை கடந்தால் திரும்பிச் செல்ல முடியாத பாதை எத்தனை முயன்றும் துடைக்க எட்டாத கறை