கருக் கொண்டு கருக் கொண்டு நீருண்ட மேகமாய் திரண்டுருண்ட அது கனிந்து உருகி சொட்டி நிற்கிறது வாயமுதமாய் விரல் நுனியில் மிக மிக இனியதாய்