ஆழம்

மூழ்க 
மூழ்க
எடையற்றதாக்கி உயர உயர பறக்கச் செய்யும்
விநோதச் சுழலது