சிறுநகை

காணா அவ்விழியின் பெரு நோக்கு
எதைக் கண்டதால் விரியா அதன் இதழில் இச்சிறுநகை