பேரினிமை

கையசைவோ
கண்ணிமைப்போ
புன்னகையோ
நினைவோ கூட

வேண்டியிராத் தனிமை
பேரினிமை
தவம் முழுமை