
विविधाकारा vividhakara வித விதமான ரூபங்களை உடையவள்
विद्याऽविद्यास्वरूपिणी vidya(a)vidya svarupini வித்யை அவித்யை இரண்டின் உருவமாக இருப்பவள்
महाकामेशनयनकुमुदाह्लादकौमुदी Mahakameshanayana kumudahlada kaumudi மஹா காமேஸ்வரனின் கண்கள் என்னும் அல்லி மலரை மலரச் செய்யும் நிலவொளியானவள்
भक्तहार्दतमोभेदभानुमद्भानुसन्ततिः Bhaktahardhatamobheda bhanumadbanu santatih பக்தர்களின் மனதில் இருக்கும் தமோ குணத்தை விரட்டும் சூர்யனிலிருந்து உதித்த சூர்யக் கிரணங்களைப் போன்றவள்
शिवदूती Shivaduti சிவனை தூதனாகக் கொண்டவள்/சிவனுக்கு தூது செல்பவள்
शिवाराध्या shivaradhya சிவனால் ஆராதிக்கப் படுபவள்
शिवमूर्तिः shivamurti சிவனின் ஸ்தூல உருவமாக இருப்பவள்/சிவனைத் தன் உருவமாகக் கொண்டவள்
शिवङ्करी shivankari சிவம்(மங்கலம்) அளிப்பவள்/தன் பக்தர்களை சிவமாக ஆக்குபவள்
शिवप्रिया Shivapriya சிவனுக்கு பிரியமானவள்
शिवपरा shivapara சிவனுக்கு மட்டுமே ஆட்பட்டவள்
शिष्टेष्टा shishteshta உத்தமர்களால் விரும்பப் படுபவள்
शिष्टपूजिता shishta-pujita உத்தமர்களால் பூஜிக்கப் படுபவள்
अप्रमेया Aprameya நிரூபிக்கப் பட முடியாதவள்
स्वप्रकाशा svaprakasha சுயமாக பிரகாசமாக இருப்பவள்
मनोवाचामगोचरा manovachamagochara மனம் மற்றும் சொற்களின் புலத்துக்குள் வராதவள்
चिच्छक्तिः Chichakti சித்தத்தின் ஆற்றலானவள்
चेतनारूपा chetanarupa சுத்தப் பிரஞ்கையின் உருவமாய் இருப்பவள்
जडशक्तिः jadashakti ஜடங்களுக்கு ஆற்றலை அளிப்பவள்/ஜட உலகை ஆக்கும் ஆற்றல் கொண்டவள்
जडात्मिका jadatmika ஜட உலகின் ஆத்மாவாக இருப்பவள்
गायत्री Gayatri காயத்ரி மந்த்ரமாக இருப்பவள்
व्याहृतिः vyahruti வார்த்தைகளாய் இருப்பவள்/சொற்களின் அரசி
सन्ध्या sandhya சந்தியா காலமாய் இருப்பவள்
द्विजवृन्दनिषेविता dvijabrunda nishevita இரு பிறப்பாளர்களால் சேவிக்கப் படுபவள்
तत्त्वासना Tatvasana தத்துவங்களை ஆசனமாகக் கொண்டவள்/தத்துவங்களில் இருப்பவள்
तत् tat அது(பிரம்மம்) ஆனவள்
त्वं tvam நீ எனப் படுபவள்
अयी aei அன்னையானவள்
पञ्चकोशान्तरस्थिता panchakoshantarah sthita அன்னமய கோசம் முதலான ஐந்து கோசங்களில் உறைபவள்
निःसीममहिमा Nisima mahima வரம்பில்லா மகிமை கொண்டவள்
नित्ययौवना nitya-yauvana எப்போதும் இளமையானவள்
मदशालिनी madashalini மதம்(உன்மத்தம்) கொண்டு ஜொலிப்பவள்
मदघूर्णितरक्ताक्षी Madaghurnita raktakshi மதத்தால்(உன்மத்தத்தால்) மயக்கமுற்ற சிவந்த கண்களை உடையவள்
मदपाटलगण्डभूः madapatala gandabhuh மதத்தால்(உன்மத்தத்தால்) சிவந்த ரோஜாக் கன்னங்களை உடையவள்
चन्दनद्रवदिग्धाङ्गी Chandana drava digdhangi சந்தன திரவியம் பூசப்பட்ட அங்கங்களை உடையவள்
चाम्पेयकुसुमप्रिया champeya kusumapriya செண்பக மலர்களை விரும்புபவள்
कुशला Kushala திறமையானவள்
कोमलाकारा komalakara மென்மையானவள்
कुरुकुल्ला kurukulla குருகுல்லா(குருவிந்தம் என்னும் மணியில் அமைந்த சக்தி) என்ற சக்தியானவள்
कुलेश्वरी kuleshvari குலத்தின் அரசி(குலம் என்பது அறிபவர், அறியப்படுவது, அறிவு ஆகியவற்றின் தொகை)
कुलकुण्डालया Kulakundalaya குலகுண்டா(மூலாதார சக்ரத்தின் பிந்து) வில் அமைபவள்
कौलमार्गतत्परसेविता kaulamarga tatpara sevita கௌல மார்க்கம் என்னும் வழிக்கு ஆட்பட்டவர்களால் வழிபடப்படுபவள்
कुमारगणनाथाम्बा Kumara gananadhamba குமரனுக்கும் கணநாதனுக்கும் தாயானவள்
तुष्टिः tushtih நிறைவு கொண்டிருப்பவள்
पुष्टिः pushti புஷ்டியாய் இருப்பவள்
मतिः mati மதி கொண்டவள்
धृतिः dhrutih வலிமை கொண்டவள்
शान्तिः Shanti சாந்தி கொண்டவள்
स्वस्तिमती svastimati பேருண்மையானவள்
कान्तिः kanti காந்தி நிறைந்தவள்
नन्दिनी nandini ஆனந்தம் அளிப்பவள்
विघ्ननाशिनी vignanashini விக்னங்களை நாசம் செய்பவள்
तेजोवती Tejovati தேஜஸால் ஜொலிப்பவள்
त्रिनयना trinayana ஸுர்யன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களைக் கொண்டவள்
लोलाक्षी lolakshi சுற்றும் விழிகளையடையவள்
कामरूपिणी kamarupini காமத்தின் உருவானவள்
मालिनी Malini மாலைகள் அணிந்தவள்
हंसिनी hamsini ஹம்ஸமானவள் (ஆன்மீகத்தில் மிகப் பெரும் உயரத்தை அடைந்த யோகினிகளை ஹம்சினிகள் என்றழைக்கின்றனர்)
माता mata அன்னை
मलयाचलवासिनी malayachala vasini மலையாசலத்தில் வசிப்பவள்
सुमुखी Sumukhi அழகிய முகம் கொண்டவள்
नलिनी nalini தாமரை இதழ்களைப் போல மென்மையும் அழகும் கொண்டவள்
सुभ्रूः subhru அழகிய புருவங்களைக் கொண்டவள்
शोभना shobhana சோபை நிறைந்தவள்
सुरनायिका suranaeika தேவர்களின் தலைவி
कालकण्ठी Kalakanti ஆல கால விஷத்தை கண்டத்தில் கொண்டவனின் மனைவி
कान्तिमती kantimati காந்தி(ஒளி) கொண்டவள்
क्षोभिणी kshobhini மன எழுச்சி கொள்ளச் செய்பவள்
सूक्ष्मरूपिणी sukshmarupini சூக்ஷ்ம உருவம் கொண்டவள்(ஐம் புலன்களால் அறியப்பட முடியாதவள்)
वज्रेश्वरी Vajreshvari வஜ்ரேஸ்வரி என்னும் தேவி
वामदेवी vamadevi வாம தேவனான் சிவனின் பத்னி
वयोऽवस्थाविवर्जिता vayovastha vivarjita வயதால்(காலத்தால்) உண்டாகும் மாற்றங்கள் அற்றவள்
सिद्धेश्वरि Sideshvari சித்தர்களால் வழிபடப்படும் தேவி
सिद्धविद्या sidhavidya சித்த வித்யா என்னும் மந்திர ரூபமானவள்
सिद्धमाता sidhamata சித்தர்களின் தாயானவள்
यशस्विनी yashasvini புகழ் கொண்டவள்
विशुद्धिचक्रनिलया Vishudichakra nilaya விசுத்தி சக்ரத்தில் நிலை கொண்டவள்
आरक्तवर्णा aaraktavarna இளஞ்சிவப்பு நிறமானவள்
त्रिलोचना trilochana மூன்று கண்களைக் கொண்டவள்
खट्वाङ्गादिप्रहरणा Khatvangadi praharana கட்வாங்கம் என்னும் கோல் முதலான ஆயுதங்கள் ஏந்தியவள்
वदनैकसमन्विता vadanaika samanvita ஒரே முகம் கொண்டவள்
पायसान्नप्रिया Payasanna priya பாயசன்னத்தை விரும்புபவள்
त्वक्स्था tvakstha தோலில் நிலை கொள்பவள்(தொடு புலனின் தெய்வமானவள்)
पशुलोकभयङ्करी pashuloka bhayankari மாக்களின்(புலனின்பத்திலேயே கட்டுண்டு இருப்பவர்களின்) உலகத்துக்கு பயம் கொடுப்பவளாக இருப்பவள்
अमृतादिमहाशक्तिसंवृता Amrutadi mahashakti samvruta அம்ருதா முதலான மஹா சக்திகள் சூழ இருப்பவள்
डाकिनीश्वरी dakinishvari டாகினி தேவியானவள்
अनाहताब्जनिलया Anahatabjanilaya அனாஹதம் என்னும் இதயத் தாமரையில் வீற்றிருப்பவள்
श्यामाभा shyamabha கரு நிறத்தவள்
वदनद्वया vadanadvaya இரண்டு முகங்கள் கொண்டவள்
दंष्ट्रोज्ज्वला Damshtrojvala ஒளிரும் தந்தங்களை(கோரை பற்களை) உடையவள்
अक्षमालादिधरा akshamaladi dhara ருத்ராக்ஷ மாலை முதலானவைகளை அணிந்தவள்
रुधिरसंस्थिता rudhira sansdhita உதிரத்தில் நிலை கொள்பவள்
कालरात्र्यादिशक्त्यौघवृता Kalaratryadishaktyao-ghavruta காள்ராத்ரி முதலான சக்திகளால் சூழப்பட்டவள்
स्निग्धौदनप्रिया snigdhao-dana priya எண்ணெய், நெய் நிறைந்த கொழுப்பு உணவுகளை விரும்புபவள்
महावीरेन्द्रवरदा Mahavirendra varada பெரும் வீரர்களின் தலைவனுக்கு வரங்களை அளிப்பவள்
राकिण्यम्बास्वरूपिणी rakinyamba svarupini ராகினி என்னும் தேவியின் உருவில் இருப்பவள்
मणिपूराब्जनिलया Manipurabja nilaya மணிபூர சக்ரத்தில் உள்ள தாமரையில் நிலை பெற்றவள்
वदनत्रयसंयुता vadanatraya samyuta மூன்று முகங்கள் கொண்டவள்
वज्रादिकायुधोपेता Vajradikayudhopeta வஜ்ராயுதம் முதலான ஆயுதங்களைக் கொண்டவள்
डामर्यादिभिरावृता damaryadibhiravruta டாமரி முதலான தேவதைகளால் சூழப் பட்டவள்
रक्तवर्णा Rakta-varna சிவப்பு நிறத்தவள்
मांसनिष्ठा mamsanishta உயிர்களின் மாமிசத்தில் நிலை கொள்பவள்