
सद्गतिप्रदा sad gati prada நற்கதி அளிப்பவள்
सर्वेश्वरी sarvesvari அனைத்திற்கும் தலைவியானவள்
सर्वमयी sarva mayi அனைத்திலும் நிறைந்திருப்பவள்
सर्वमन्त्रस्वरूपिणी sarva mantra svarupini அனைத்து மந்திரங்களின் ஸ்வரூபமானவள்
सर्वयन्त्रात्मिका sarva yantratmika அனைத்து யந்திரங்களின் ஆன்மா ஆனவள்
सर्वतन्त्ररूपा sarva tantra rupa அனைத்து தந்த்ரங்களின் உருவானவள் मनोन्मनी manonmani சிவனின் மனோ சக்தி माहेश्वरी mahesvari மகேஸ்வரனின் பத்னியானவள் (பெருத் தலைவி) महादेवी maha devi பெருந் தேவி(அளக்க முடியாத அளவு பெரும் உடல் கொண்டவள்) महालक्ष्मी maha laksmi மகா லக்ஷ்மி
मृडप्रिया mrda priya ம்ருடனுக்கு (கருணை கொண்டவனுக்கு-சிவனுக்கு) பிரியமானவள்
महारूपा maha rupa பெரும் உருவமுடையவள்
महापूज्या maha pujya பெரும் பூஜைக்குரியவள்
महापातकनाशिनी maha pataka nashini பெரும் பாவங்களை அழிப்பவள் महामाया maha maya மஹா மாயை
महासत्त्वा maha sattva ஸத்வத்தால் நிறைந்தவள்
महाशक्तिः maha sakti பெரும் ஆற்றல் கொண்டவள்
महारतिः maha rati மஹா ரதி(எல்லையில்லா ஆனந்தத்தாலானவள்)
महाभोगा maha bhoga மிகுந்த செல்வங்களைக் கொண்டவள்
महैश्वर्या mahaisvarya பெருந்தலைமைப் பண்புடையவள்
महावीर्या maha virya மிகுந்த வீரம் கொண்டவள்
महाबला maha bala மிகுந்த பலம் கொண்டவள்
महाबुद्धिः maha buddhi மிகுந்த புத்தி(ஞானம்) உடையவள்
महासिद्धिः maha siddhi பெரும் சித்திகளை அடைந்தவள்
महायोगेश्वरेश्वरी maha yogesvaresvari யோகிகளில் சிறந்தவர்களால் பூஜிக்கப்படும் ஈஸ்வரி
महातन्त्रा maha tantra குலார்ணவம் ஞானார்ணவம் போன்ற தந்த்ரங்களால் உபாசிக்கப்படுபவள்
महामन्त्रा maha mantra மஹா மந்திரமானவள்
महायन्त्रा maha yantra மஹா யந்த்ரமானவள்
महासना mahasana பெரும் ஆசனங்களில் அமர்பவள்
महायागक्रमाराध्या maha yaga kramaradhya மஹா யாக முறைகளால் பூஜிக்கப்படுபவள்
महाभैरवपूजिता maha bhairava pujita மஹா பைரவனால்(சிவனால்) பூஜிக்கப்படுபவள்
महेश्वरमहाकल्पमहाताण्डवसाक्षिणी mahesvara maha kalpa mahatandava saksini மகேஸ்வரனின் மஹா ச்ருஷ்டியின் பெருந்தாண்டவத்திற்கு சாக்ஷியானவள்
महाकामेशमहिषी maha kamesa mahishi மஹா காமேஸ்வரனின் மஹிஷி(ராணி)
महात्रिपुरसुन्दरी maha tripura sundari முப்புரங்களிலும் பேரழகி
चतुष्षष्ट्युपचाराढ्या catuh sastyupacaradhya அறுபத்தி நான்கு உபசாரங்களால் ஆராதிக்கப்படுபவள்
चतुष्षष्टिकलामयी catuh sasti kala mayi அறுபத்தி நான்கு கலைகளினால் நிறைந்தவள்
महाचतुष्षष्टिकोटियोगिनीगणसेविता maha catuh sasti koti yogini gana sevita அறுபத்தி நான்கு கோடி யோகினிகளின் கூட்டத்தினால் சேவிக்கப்படுபவள்
मनुविद्या manu vidya மனு வித்யையின் உருவானவள்
चन्द्रविद्या candra vidya சந்திர வித்யையின் உருவானவள்
चन्द्रमण्डलमध्यगा candra mandala madhyaga சந்திர மண்டலத்தின் மத்தியில் இருப்பவள்
चारुरूपा caru rupa கூடாத குறையாத அழகுடையவள்
चारुहासा caru hasa அழகிய புன்னகை உடையவள்
चारुचन्द्रकलाधरा caru candra kala dhara வளராத தேயாத பிறை நிலவை அணிந்தவள்
चराचरजगन्नाथा caracara jagan natha அசையும் அசையா உலகங்களின் தலைவி चक्रराजनिकेतना cakra raja niketana ஸ்ரீசக்ரத்தில் அமர்ந்தவள்
पार्वती parvati பர்வத ராஜனின் குமாரி
पद्मनयना padma nayana தாமரை இதழ் போன்ற கண்ணுடையவள்
पद्मरागसमप्रभा padma raga sama prabha பத்மராகக் கல்லைப் போன்று ஒளி கொண்டவள்
पञ्चप्रेतासनासीना panca pretasanasina ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் அமர்ந்தவள்
पञ्चब्रह्मस्वरुपिणी panca brahma svarupini ஐந்து பிரம்மாக்களின் ஸ்வரூபமானவள்
चिन्मयी cinmayi சித்தமே அவளானவள் परमानन्दा paramananda பரமானந்தமானவள்
विज्ञानघनरूपिणी vijnana ghana rupini விஞ்ஞான அறிவின் ரூபமானவள் ध्यानध्यातृध्येयरूपा dhyana dhyatr dhyeya rupa தியானமும், தியானிப்பவரும் தியானிக்கப்படுபவளும் ஆனவள்
धर्माधर्मविवर्जिता dharmadharma vivarjita தர்ம அதர்மங்களைக் கடந்தவள்
विश्वरुपा visva rupa விசும்பின் ரூபமானவள்
जागरिणी jagarini விழிப்பு நிலையில் இருக்கும் ஜீவனில் திகழ்பவள்
स्वपन्ती svapanti கனவு நிலையில் இருக்கும் ஜீவனில் திகழ்பவள் तैजसात्मिका taijasatmika தேஜசையின் ஆன்மாவனவள்(தேஜசா-துயிலில் உள்ள ஜீவன், தன் சூக்ஷ்ம ரூபத்தை நினைத்து பெருமை கொள்வது)
सुप्ता supta ஆழ் துயில் நிலையில் இருக்கும் ஜீவனில் திகழ்பவள்
प्राज्ञात्मिका prajnatmika பிரஞ்ஞையின்(ஆழ்துயிலின்) ஆன்மா ஆனவளே
तुर्या turya துரிய நிலையில்(பிரம்மத்தை அறியும் நான்காவது நிலையில்) இருக்கும் ஜீவனில் திகழ்பவள்
सर्वावस्थाविवर्जिता sarvavastha vivarjita எல்லா நிலைகளையும் கடந்தவள்
सृष्टिकर्त्री srsti kartri சிருஷ்டி செய்பவள்
ब्रह्मरूपा brahma rupa பிரம்மத்தின் உருவாய் இருப்பவள்
गोप्त्री goptri காப்பவள்
गोविन्दरूपिणी govinda rupini கோவிந்தனின் ரூபத்தில் இருப்பவள்
संहारिणी samharini அழிப்பவள் रुद्ररूपा rudra rupa ருத்ரனின் ரூபத்தில் இருப்பவள்
तिरोधानकरी tirodhana kari மறைப்பவள் ईश्वरी lsvari காத்து ஆளும் தலைவி सदाशिवा sada Shiva சதா மங்கலங்களை அளிப்பவள்
अनुग्रहदा anugraha da ஆசி அளிப்பவள்
पञ्चकृत्यपरायणा panca krtya parayana ஐந்தொழில் புரிவதில் அமிழ்ந்து இருப்பவள்
भानुमण्डलमध्यस्था bhanu mandala madhyastha சூர்ய மண்டலத்தின் மத்தியில் இருப்பவள்
भैरवी bhairavi பைரவனின் பத்னி
भगमालिनी bhaga malini மங்கலம், தலைமை, புகழ், வீரம், விரக்தி, ஞானம் ஆகியற்றால் ஆன மாலையை அணிந்தவள்
पद्मासना padmasana தாமரையின் மீது அமர்ந்தவள்
भगवती bhagavati பக்தரைக் காப்பவள்
पद्मनाभसहोदरी padma nabha sahodari பத்மநாபனின்(விஷ்ணுவின்) சகோதரி
उन्मेषनिमिषोत्पन्नविपन्नभुवनावली unmesa nimisotpanna vipanna bhuvanavali நிமிடத்தில் புவனங்களின் வரிசையை ஆக்கவும் அழிக்கவும் செய்பவள்
सहस्रशीर्षवदना sahasra sirsa vadana ஆயிரம் தலைகளையும் முகங்களையும் உடையவள்
सहस्राक्षी sahasraksi ஆயிரம் கண்ணுடையவள்
सहस्रपात् sahasra pat ஆயிரம் கால்களுடையவள்
आब्रह्मकीटजननी abrahma kita janani பிரம்மா முதல் புழு (கிருமி) வரை அனைத்திற்கும் தாய் वर्णाश्रमविधायिनि varnasrama vidhayini வர்ணாஸ்ரமத்தை அமைத்தவள்
निजाज्ञारूपनिगमा nijajna rupa nigama யாருடைய கட்டளைகள் வேதங்கள் ஆகின்றனவோ அவள்
पुण्यापुण्यफलप्रदा punyapunya phala prada புண்ணிய பாவ காரியங்களுக்கு பலன் அளிப்பவள்
श्रुतिसीमन्तसिन्दूरीकृतपादाब्जधूलिका sruti simanta sinduri krta padabja dhulika யாருடைய பாத தூளி சுருதி தேவதைகளின் வகிட்டின் குங்குமம் ஆகிறதோ அவள்
सकलागमसन्दोहशुक्तिसम्पुटमौक्तिका sakalagama sandoha sukti samputa mauktika அனைத்து வித ஞானங்களிலிருந்தும் உருவான சிப்பியில் உள்ள முத்து
पुरुषार्थप्रदा purusartha prada நான்கு புருஷார்த்தங்களையும் அளிப்பவள் पूर्णा purna நிறைந்தவள் भोगिनी bhogini துய்ப்பவள்
भुवनेश्वरी bhuvanesvari புவனத்தின் தலைவி अम्बिका ambika அம்பிகை(தாய்)
अनादिनिधना anadi nidhana தோற்றமும் முடிவும் அற்றவள்
हरिब्रह्मेन्द्रसेविता hari brahmendra sevita பிரம்மா விஷ்ணு இந்திரன் ஆகியவர்களால் பூஜிக்கப்படுபவள்
नारायणी narayani நாராயணின் சகோதரி
नादरूपा nada rupa நாதத்தின் ரூபத்தில் இருப்பவள்
नामरूपविवर्जिता nama rupa vivarjita பெயரோ உருவமோ இல்லாதவள்