
महासक्तिः Mahasakti சிவ சக்தி ஐக்கியத்தை பெரிதும் விரும்புபவள்
कुण्डलिनी kundalini குண்டலினி ரூபத்தை உடையவள்
बिसतन्तुतनीयसी bisatantu taniyasi தாமரையின் தண்டு போன்று மெல்லியவள்
भवानी Bhavani பவனின்(சிவனின்) இல்லாள்
भावनागम्या bhavanagamya எண்ணத்தாலோ கற்பனையாலோ அடைய முடியாதவள்
भवारण्यकुठारिका bhavaranya kutarika சம்சாரம் எனும் அரண்யத்தை வெட்டும் கோடரி
भद्रप्रिया Bhadrapriya எல்லா விதமான மங்கலங்களையும் விரும்புபவள் भद्रमूर्तिः bhadra-murti மங்கலங்களே உருவாய் ஆனவள் भक्तसौभाग्यदायिनी bhakta-sowbhagyadayini பக்தர்களுக்கு சௌபாக்கியத்தை அளிப்பவள் भक्तिप्रिया Bhakti-priya பக்தியை விரும்புபவள் भक्तिगम्या bhakti-gamya பக்தியால் மட்டுமே அடைய முடிபவள் भक्तिवश्या bhakti-vashya பக்தியால் மட்டுமே வசியப் படுபவள் भयापहा bhaya-paha பயத்தைப் போக்குபவள் शाम्भवी Shambhavi சம்புவின் இல்லாள்
शारदाराध्या sharadaradhya சாரதையால் ஆராதிக்கப் படுபவள்
शर्वाणी sharvani சர்வாணீ (சர்வனின்/சிவனின் மனைவி)
शर्मदायिनी sharmadayini மகிழ்ச்சியைத் தருபவள்
शाङ्करी Shaankari ஆனந்தம் தருபவள்
श्रीकरी shrikari நிறைந்த செல்வங்களை அளிப்பவள்
साध्वी sadhvi புனிதை
शरच्चन्द्रनिभानना sarachandra nibhanana சரத் கால சந்திரனைப் போல் ஒளிரும் முகமுடையாள்
शातोदरी Shatodari மெல்லிடையாள்
शान्तिमती shantimati அமைதியானவள்
निराधारा niradhara எதன் மீதும் சார்பு கொள்ளாதவள்
निरञ्जना niranjana எதனோடும் பிணைப்பின்றி இருப்பவள்
निर्लेपा Nirlepa செயலினால் ஏற்படும் பாவங்களற்றவள்
निर्मला nirmala மாசற்றவள்
नित्या nitya நித்யமானவள்(நிலையானவள்)
निराकारा nirakara உருவமற்றவள்
निराकुला nirakula பதற்றங்களற்றவள்
निर्गुणा Nirguna குணங்களைக்(ஸத்வ, ரஜஸ், தமஸ்) கடந்தவள்
निष्कला nishkala பகுதிகளற்றவள்(முழுமையானவள்)
शान्ता shanta சாந்தமானவள்
निष्कामा nishkama இச்சைகளில்லாதவள்
निरुपप्लवा nirupaplava அழிக்கப்பட முடியாதவள்
नित्यमुक्ता Nityamukta பந்தங்களிலிருந்து நிலையான முக்தியைப் பெற்றவள்
निर्विकारा nirvikara மாற்றங்களில்லாதவள்
निष्प्रपञ्चा nisprapancha இப்பிரபஞ்சத்தினள் அல்லள்
निराश्रया nirashraya எதன் மீதும் சாராதவள்
नित्यशुद्धा Nitya-shudha மாறாத தூய்மை கொண்டவள்
नित्यबुद्धा nitya-budha நிலையான ஞானம் கொண்டவள்
निरवद्या niravadya குற்றமற்றவள்
निरन्तरा nirantara அனைத்திலும் வியாபித்திருப்பவள்
निष्कारणा Nishkarana காரணமற்றவள்
निष्कलङ्का nishkalanka களங்கமற்றவள்
निरुपाधिः nirupadhi வரம்பற்றவள்
निरीश्वरा nirishvara தலைமையற்றவள்
नीरागा Niraga ஆசைகளற்றவள்
रागमथनी ragamathani ஆசைகளை அழிப்பவள்
निर्मदा nirmada கர்வமற்றவள்
मदनाशिनी madanashini கர்வத்தை அழிப்பவள்
निश्चिन्ता Nishchinta கவலையற்றவள்
निरहङ्कारा nirahankara அஹங்காரமற்றவள்(இறுமாப்பற்றவள்)
निर्मोहा nirmoha மயக்கங்கள் அற்றவள்
मोहनाशिनी mohanashinee மயக்கங்களை அழிப்பவள்
निर्ममा Nirmama தனது என்பதற்றவள்
ममताहन्त्री mamatahantri மமதையை அழிப்பவள் (தனது எனும் உணர்வு-மமதை)
निष्पापा nishpapa பாபங்களற்றவள்
पापनाशिनी papanashini பாபங்களை அழிப்பவள்
निष्क्रोधा Nishkrodha குரோதமற்றவள்
क्रोधशमनी krodhashamani குரோதத்தை அழிப்பவள்
निर्लोभा nirlobha பேராசையற்றவள்
लोभनाशिनी lobhanashini பேராசையை அழிப்பவள் (லோபம்-பேராசை)
निःसंशया Nisamshaya சந்தேகங்கள் அற்றவள்
संशयघ्नी samshayaghni சந்தேகங்களை அழிக்கும் நெருப்பானவள்
निर्भवा nirbhava தொடக்கமற்றவள்
भवनाशिनी bhavanashini சம்சார சாகரத்தின் துக்கத்தை அழிப்பவள்(பிறப்பிறப்பு சுழற்சியை அழிப்பவள்)
निर्विकल्पा Nirvikalpa விகல்பங்கள் அற்றவள்
निराबाधा nirabadha எதனாலும் பாதிக்கப்படாதவள்
निर्भेदा nirbheda பேதங்கள் அற்றவள்
भेदनाशिनी bhedanashini பேதங்களை அழிப்பவள்
निर्नाशा Nirnasha நாசமற்றவள்
मृत्युमथनी mrutyumathani மரணத்தை அழிப்பவள்
निष्क्रिया nishkriya செயல்கள் அற்றவள்
निष्परिग्रहा nishparigraha எதையும் அடைபவளோ பெற்றுக் கொள்பவளோ அல்ல
निस्तुला Nistula ஒப்புமையில்லாதவள்
नीलचिकुरा nilachikura பிரகாசமான கருங்க்கூந்தல் கொண்டவள்(நீல நிற கூந்தல் கொண்டவள்)
निरपाया nirapaya அழிவற்றவள்
निरत्यया niratyaya கடந்து செல்ல முடியாதவள்
दुर्लभा Durlabha கிடைத்தற்கரியவள்
दुर्गमा durgama கடும் முயற்சியாலேயே அடைய முடிபவள்
दुर्गा durga துர்க்கை
दुःखहन्त्री dukha-hantri துக்கத்தை அழிப்பவள்
सुखप्रदा sukhaprada சுகத்தை அளிப்பவள்
दुष्टदूरा Dushta-dura துஷ்டர்களிடமிருந்து தூரம் செல்பவள்(துஷ்டர்களால் அணுகப் பட முடியாதவள்)
दुराचारशमनी duracharashamani தீய ஆசாரங்களை அழிப்பவள்
दोषवर्जिता doshavarjita தோஷங்கள் அற்றவள்
सर्वज्ञा Sarvagyna எல்லாமறிந்தவள்
सान्द्रकरुणा sandrakaruna ஆழ்ந்த கருணை கொண்டவள்
समानाधिकवर्जिता samanadhika varjita ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள்
सर्वशक्तिमयी Sarva-shaktimayi அனைத்து சக்திகளாலும் நிறைந்தவள்
सर्वमङ्गला sarvamangala எல்லா மங்கலங்களாலும் நிறைந்தவள்