நெகிழ்த்தியது கரைத்தது அலைக்கழித்தது இதன் மேல் ஏறி அமர்ந்தேன் அதே நொடியில் நேரே உன்னை அடைந்து விட்டேன் ஆம் இந்நாள் வரை அறியாத ஒரு குறுக்குப் பாதையை இக்கணம் நான் கண்டு கொண்டேன்