கண்ணெதிரே இருக்கும் இனிப்பை எடுத்து ஒளித்து வைக்கிறேன் மறந்து விடுவேனாம் சிரித்துக் கொள்கிறேன் உண்மையிலேயே சில சமயம் மறந்தும் தான் விடுகிறது விந்தை தான்