ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் சுற்றிச் சுழல்கின்றது விழாது பற்றி நிற்கின்றது எள்ளினும் சிறிய கூர்முள்ளில் பம்பரத்தின் ஆணியில் நேர்மை நேர்மையில்