
சில்லிட்ட என் கால்களை
உன் பாதங்களுக்கிடையே
வைத்துக் கொள்கிறேன்
பெருங்கருணையோடு
உன்
வெம்மையால்
என்னை
அணைக்கிறாய்
இனி
நானும்
கொஞ்சமாய்
உறங்கிக் கொள்வேன்
சில்லிட்ட என் கால்களை
உன் பாதங்களுக்கிடையே
வைத்துக் கொள்கிறேன்
பெருங்கருணையோடு
உன்
வெம்மையால்
என்னை
அணைக்கிறாய்
இனி
நானும்
கொஞ்சமாய்
உறங்கிக் கொள்வேன்