கோணப் புன்னகை

தலை சாய்த்து
கண்கள் செருக
கோணப் புன்னகை பூத்திருந்தது 

இரும்புக் கோட்டை

எட்டு முட்டைக்கோஸ்
பதினாறு கோரைப்பல்
நான்கு மலக் குழியைச் 
சுற்றி