எத்தனை முறை வந்தறைந்தாலும் கரையைத் தாண்டுவதேயில்லை அல்லவா என்றான் அவன் தாண்டவில்லையெனினும் தளும்புதல் ஓய்வதேயில்லையல்லவா என்றாள் அவள் அந்தியைப் பார்த்தபடி கைகோர்த்து சிலைத்திருந்தனர் இருவரும்