
நீ
எனக்கென ஏதும்
செய்யாத போது
எனக்கு
உன்மேல்
சுரக்கும்
அன்பை
நான்
மிக மிக நேசிக்கிறேன்
ஏனெனில்
அது
வர்ணமற்றது
மிக மிகத் தூயது
நீ
எனக்குச்
செய்திருப்பதிலேயே
பேருதவி இது
நீ
எனக்கென ஏதும்
செய்யாத போது
எனக்கு
உன்மேல்
சுரக்கும்
அன்பை
நான்
மிக மிக நேசிக்கிறேன்
ஏனெனில்
அது
வர்ணமற்றது
மிக மிகத் தூயது
நீ
எனக்குச்
செய்திருப்பதிலேயே
பேருதவி இது