இரண்டடி புள்ளி ஒரு துளி

அவளின்  சாம்ராஜ்யம்  அவன்

இத்தனை தான் உயரம்
இத்தனை  தான் அகலம்

ஒரு துளியிலும் துளி
அவன் பரப்பு

சொல்லோ
மனமோ

கூட
இரண்டடி 
செல்லுபடியாகலாம்

இதற்கா
இத்தனை
உழைப்பு

அவன்  வெறும்  மனிதன்
அவள்  ஒரு மடச்சி