இருப்பு

இறந்து  விட்டால்
எனக்கென்ன  கவலை
மற்றவர்க்கன்றோ  என்  கவலை

இருந்து  விட்டாலும்  தான்
எனக்கென்ன  கவலை
நான்  தான்  இருக்கிறேனே

எனக்காகவும்