பனித் திரை

உள்ளொடுங்க  ஒடுங்க
கேட்கும்
பேரமைதி

கசிந்து
எழுகிறது

முகடைத்  தழுவும்
மென்பனியாய்
முகில் திரையாய்
சொல்  நிரையாய்