ஒற்றைத் தந்தியை மீட்டிய படி அங்கொரு மலையும் இங்கொரு மரமுமாக எங்கோ ஒரு பறவையின் சிறகொலி மறைய கால் காட்டும் பாதையில் நானும் 'ம்' எனும் இதுவுமாய் தனியாய் நடக்கிறோம் ஒருவருக்கொருவர் துணையாக