கல்லானாய்

துரோகமா
ஏமாற்றமா
வெறுப்பா
நடிப்பா
சொல்லா

இல்லை  
புறக்கணிப்பா

எதை  உண்டாய்

துப்பாது
விழுங்காது
கழுத்திலேயே
தேக்கியபடி
கல்லாய்ச்
சமைந்துளாய்