இன்று பூத்தது

சிறு  சுருக்கமுமின்றி
அலர்ந்த  மலராய்
சிரித்தபடி  இருக்கிறதா

ஓரக்கண்ணால்
பார்த்துக்  கொள்கிறது
குலுக்கி
கசக்கி
நசுக்கி
மென்று
துப்பிய

என் முகத்தை