இமையாது..

Staring Into Someone's Eyes For 10 Minutes Induces an Altered State of  Consciousness
ஆடலை
பாடலை
துள்ளலை
துவளலை

என்
அனைத்தையும்

மூடா  தன்  
பெருவிழியால்
இமையாது
உறுத்து  நோக்கிக்  கொண்டேயிருக்கிறது

என்  முற்றத்து  மாகடல்

நானும்..