அமுது

கருக்  கொண்டு
கருக்  கொண்டு

நீருண்ட  மேகமாய்
திரண்டுருண்ட  
அது

கனிந்து
உருகி
சொட்டி  நிற்கிறது

வாயமுதமாய்

விரல்  நுனியில்

மிக  மிக  இனியதாய்