மாற்று

Free balance Images, Pictures, and Royalty-Free Stock Photos -  FreeImages.com
எனக்குத்  தெரியும்
என்னைப்  பார்க்கும்  போதெல்லாம்
உனக்கு
அவன் நினைவு

நீ
என்னை
சிறுமை  செய்கிறாய்

அவனையும்  தான்

அவரவர்க்கென
தனித்தனி
இடமின்றி

ஒருவர்  இடத்தில்
மற்றொருவர் 

மாற்றுக்  குறைவு  தான்  அல்லவா