திரைச்சீலையென முகத்தைத் தழுவும் மென்காற்றை நா நீட்டி சுவைத்துக் கொள்கிறேன் சொட்டி விடும் முன் பனித்துளியை ஈர முத்தமாய் பருகிக் கொள்கிறேன் இந்நொடிக்கு முன் நொடி பழங்கதை என்றாகும் இந்நாளில்