வாகனன்

முன்  செல்கிறான்
பின்  செல்கிறான்

இடமும்
வலமும்

சுழன்றாடுகிறான்

தலையில்
அவளை  அமர்த்தி

விழுந்து  விடாதபடி
பிடித்தபடி

அவள்  சொற்படி
வாகனனாய்