என்னுள்ளும் உன்னுள்ளும் எங்கும் இருக்குமாம் ஆயிரமாயிரம் மீட்டல்களை தொடுதல்களை சின்னஞ்சிறு அதிர்வுகளை சுத்த நாதமென எதிரொலிக்கும் நல்ல பலாவினால் செய்த அழகிய ஓர் வீணைக் குடம்