
உன் வீட்டு முற்றத்தில் தான் எத்தனை உருளைக் கற்கள் நசுக்கித் தேய்த்து அழுத்தி தட்டையாக்கி நெருக்கி குறுக்கி.. காய்ந்து போன முடிக்கற்றைகள் அலை பறக்க பறக்க சிலந்தி வலை கோடுகளுக்குள் இன்னும் சொட்டி நிற்கும் கண்ணோரத்தையும் இதழோரத்தையும் என்னவென்று அழைக்க பிச்சி