மூச்சிரைக்க இரைக்க என்னை ஏற்றிச் செல்லும் உன் நடை எத்தனை தள்ளாடுகிறது பார் நொடிக்கு நொடி அதிகரிக்கும் வெற்று பாரம் என்னை இறக்கி வைத்து பின் பூவென மிதந்து முன் செல் முன் செல்