பார்வை

எம்பி எம்பி
அடைந்துவிடத் துடிக்கும்
பல்லாயிரம் அலைகளில்

ஒன்றிரண்டின் மேல்
மட்டுமே
விழுகிறது

அதன்
குளிர்பார்வை