சுட்டெரிக்கும் சூரியன் முன் எரிந்து விடாதிருக்க கூசிக் குருகி விடாதிருக்க அபிநயித்து இளித்து விடாதிருக்க மலர்ந்து விகசிக்க மணம் பரப்ப தேவை எத்துணை உள்ளொளி நிகரானதாய் இல்லை மேலானதாய் தண்ணொளியில் பூக்கும் அல்லிக்கு வாழ்க்கை அத்துணை கடினமல்ல