மணல் வறுக்கும் வாணலியாய் துளி ஈரமும் அற்ற வெயில் இலைகள் சுருண்டு சாய்ந்து நிற்கிறது செம்பருத்தி காலை முதல் இரவு வரை ஏதோ ஒன்றுக்காக பிடுங்கித் தின்னப்படும் இளையவளைப் போல