கீற்று

கழுத்தளவு
சேற்றில் மூழ்கியும்

இளங்காற்றுக்காய்

சிறு கீற்று நிலவுக்காய்

துளி
சங்கீதத்திற்காய்

மலரும்
இம்மனதை

எக்கணக்கில்
சேர்ப்பது