பெருங்கருணை

வளைக்குள் வாழ்வு
விடுத்து

வெளிப்பட்டு

பெருங்கருணையோ
பெருங்கனவோ
இன்றி

பத்தி விரிக்க

கொல்கிறது

இல்லை
கொல்லப்படுகிறது

இரக்கமின்றி