
கணம் கணமென
பெருகி
நித்தியமாய்
ஒழுகும்
இம்மாய நதியில்
மிதக்கின்றன
ஆயிரமாயிரம்
பொற்றாமரைகள்..
அதோ
அம்மூலையில்
மிதப்பது
என்னில்
ஸ்புரித்தது
கணம் கணமென
பெருகி
நித்தியமாய்
ஒழுகும்
இம்மாய நதியில்
மிதக்கின்றன
ஆயிரமாயிரம்
பொற்றாமரைகள்..
அதோ
அம்மூலையில்
மிதப்பது
என்னில்
ஸ்புரித்தது