
வலது கை வைத்ததும் தட்டி விட்டது இடது கை வைத்ததும் தான் குதி கால் நுனியில் நின்று எம்பிப் பிடித்த போதும் இரண்டடி தள்ளிச் சென்று முயன்ற போதும் எழுந்து நடந்து வந்தும் அதையே செய்தது.. கை விட்டு தத்தி நடந்து விழுந்து பின் தவழ்ந்து வீட்டுக்குள் செல்லும் வரை