தண்மையாய் ஆறுதலாய் சொட்டிக் கொண்டிருக்கிறது ஒவ்வொன்றாய் நீர்த்துளி லொட் லொட்டென்று ஒரே இடத்தில் இடைவிடாது கொட்டும் வரை முத்தங்கள் வன்முறைக்கானவையல்ல