மிட்டாய் தருகிறேன் நிலவைக் காட்டுகிறேன் கிலுகிலுப்பை ஆட்டுகிறேன் கிச்சு கிச்சு மூட்டுகிறேன் தூக்கிப் போட்டு பிடிக்கிறேன் அரை நொடி நிறுத்திவிட்டு ஆற்றவொண்ணாத் துயர் கொண்டதாய் அடியாழத்திலிருந்து மீண்டும் அழ ஆரம்பிக்கிறது அது