எல்லையற்றவள்

எல்லையற்று

எங்கும்
பரவியுள்ள
பெரு விரிவின்
அருகமர்கிறேன்

சாட்சியாய்..

எல்லையற்றதைச்
சுமந்து கொண்டு