
அனைத்தின்
மீதும்
நீண்டு கிடந்தது
என்
நிழல்
அணைய அணைய
நானே
நிழலென்றாகிறேன்
எப்படியும்
முகம் திருப்பி
துலங்கக்
கண்டு விடுவேன்
அதற்கென்றே
சிறுகச் சிறுக
இரவை உண்கிறேன்
அனைத்தின்
மீதும்
நீண்டு கிடந்தது
என்
நிழல்
அணைய அணைய
நானே
நிழலென்றாகிறேன்
எப்படியும்
முகம் திருப்பி
துலங்கக்
கண்டு விடுவேன்
அதற்கென்றே
சிறுகச் சிறுக
இரவை உண்கிறேன்