நுனி விட்டு இறங்கியதும் இனி.. தன் வழி தேர்ந்து குறுக்கும் நெடுக்குமாய் விழுந்தெழுந்து மெலிந்து காய்ந்து வற்றி பின் எப்பொழுதோ ஒரு துளியென ஊற்றெடுத்து சில துளிகளென பெருகி சென்று சேர்ந்தே தான் விடுகிறது எங்கோ தோன்றி..